Fri. Dec 20th, 2024

நடிகை கங்கனா ரனாவத் சோம்நாத் கோவிலில் வழிபாடு!

நடிகை கங்கனா ரனாவத் இன்று குஜராத் மாநிலம் கிர் சோம்நாத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில், சோம்நாத் மற்றும் ராமர் கோவில் ஒரே சரித்திரம். எத்தனை முறை இடிக்கப்பட்டதோ அதை நாங்கள் கட்டினோம் என்றார்.