Mon. Jul 8th, 2024

இஸ்ரேல் ராணுவ டாங்கி மீது குண்டு வைத்த ஹமாஸ்

கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு காசாவிற்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் ராணுவ டாங்கி மீது குண்டு வைத்த ஹமாஸ், சுரங்கபாதை வழியாக வந்து ராணுவ டாங்கி மீது குண்டு வைத்து அழிக்கும் வீடியோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசா மீது மும்முனை தாக்குதல் நடத்தி உள்ளே நுழைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் சுரங்கப்பாதை வழியாக வந்து குண்டு வைத்துவிட்டு மீண்டும் சுரங்க பாதைக்குள் சென்றனர்.