பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.