Mon. Jul 8th, 2024

சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் ஆளுநர் விழாவை புறக்கணிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்காததால் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விழாவை புறக்கணித்துள்ளனர்.