Thu. Dec 19th, 2024

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா நோய்த் தோற்று உறுதியாகியுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.