ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஷாரூக்கான் – வைரலாகும் வீடியோ
பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கென்று இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இவருடைய பிறந்தநாளையொட்டி நேற்றிலிருந்து இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஷாருக்கான் பிறந்தநாளின் சிறப்பாக இவர் நடிப்பில் வெளியான ஜவான் படத்தை OTTயில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் கொண்டாடினார்.