Mon. Jul 8th, 2024

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்னும் 2 நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.