Mon. Jul 8th, 2024

தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் – கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு!

தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டும் என்று தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்

தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டும் என்று தேச விரோதிகள் சதி செய்கிறார்கள். அதனால், தேசியவாதிகளை படம் பார்க்கும்படி ஊக்குவிப்பதாக உ.பி.முதலமைச்சர் யோகி உறுதி அளித்துள்ளார்.

தேஜஸ் படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட வேண்டும். அனைவரும் குடும்பத்துடன் இப்படத்தை பார்க்க விரும்புகிறேன் என்றார்.