வலதுசாரி கட்சித் தலைவர் தெய்ரி பாடெட்டை தாக்கிய மர்ம நபர் – பரபரப்பு சம்பவம்!
டச்சு வலதுசாரி கட்சித் தலைவர் தெய்ரி பாடெட்டை தாக்கிய மர்ம நபர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டச்சு வலதுசாரிக் கட்சியான Forum For Democracy இன் தலைவரான Thierry Baudet, பெல்ஜியத்தில் உள்ள Ghent பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை வழங்க வந்தபோது, குடை பிடித்திருந்த ஒருவரால் தாக்கப்பட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.