திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்!
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெகத்ரட்சன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் இருந்தும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு காவல்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பவருக்கு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.