Thu. Dec 19th, 2024

லியோ வெற்றி விழா – ஆதார் கார்டு அவசியம்!

லியோ வெற்றி விழாவில் பங்கேற்க வருபவர்கள் அனுமதி டேக் உடன் ஆதார் கார்டை எடுத்து வர வேண்டும். மாவட்ட வாரியக 6 ஆயிரம் பேருக்கு அனுமதி டேக் வழங்கி வருகிறது விஜய் மக்கள் இயக்கம்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறும் வெற்றி விழாவில் பங்கேற்போர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.