லிப்டில் பெண்ணை அடித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நொய்டாவில் லிஃப்ட்டின் உள்ளே ஒரு நாயை எடுத்துச் செல்வதில் சண்டை ஏற்பட்டதில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒரு பெண்ணை அடித்தார்.
அப்போது, அவரது கணவர் அந்த ஐஏஎஸ் அதிகாரியை அடித்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.