திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடும் பொது மக்கள்…!!
திருவள்ளூர் அருகே பாண்டூர் என்ற இடத்தில் இன்று காலை ஒரு மணி நேரமாக சாலை மறியல் மேலே படத்தில் உள்ள சுதாகர் என்பவர் இரவு பாண்டூர் என்ற இடத்தில் இரு சக்கர வாகன விபத்தில் இவரது கால் மட்டும் துண்டாக அதே பகுதியில் கிடந்துள்ளது காலை கைப்பற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர் ஆனால் இன்று காலை சுதாகரின் உறவினர்கள் அவர் உயிருடன் தான் இருக்கிறாரா எங்கிருக்கிறார் அவரது உடலை போலீசார் மறைக்கின்றனர் விபத்தை ஏற்படுத்திய பெரிய மனிதர் யார் என்ற கோணங்களில் சுதாகரின் உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் போலீசார் குற்றச்சாட்டு கூறி இன்று காலை சென்னையிலிருந்து திருப்பதி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…