Thu. Dec 19th, 2024

உருவாகிறது ‘இந்தியன் 3′ – வெளியான மாஸ் அப்டேட்!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 3 திரைப்படம் 40 நாட்கள் கால்ஷீட்டில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் – 2 படத்தின் நீளம் கருதி, அதையே 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், கூடுதல் காட்சிகளை படமாக்க வேண்டும் என்பதால் மேலும் 40 நாட்கள் கால்ஷீட் வழங்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.