Thu. Dec 19th, 2024

இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவரிடம் மஸ்க் பேசுகிறார்!

கடந்த 7ம் தேதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது- இப்போரில் பாலஸ்தீனம் தரப்பில் 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், காஸாவில் இணையம் வழங்குவது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவரிடம் மஸ்க் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.