Mon. Jul 8th, 2024

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – தமிழ்நாடு அரசியல் தலைவர் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது.

அதேபோல், மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.