Sat. Dec 28th, 2024

பாஜக பெண் தொண்டர்களுடன் உணவு சாப்பிட்ட ம.பி.முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புர்ஹான்பூரில் பாஜக பெண் தொண்டர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.