Sun. Oct 6th, 2024

ராமானந்தாச்சாரியாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்!

மத்திய பிரதேசம், சித்ரகூடில் உள்ள துளசி பீடத்தின் ஜெகத்குரு ராமானந்தாச்சாரியாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியே வைரலாகி வருகிறது.