Fri. Dec 20th, 2024

2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

2 நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தடைந்தார்.

சென்னை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‘மணிமேகலை’ காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.