Tue. Mar 11th, 2025

பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்தினார் அமலாபால்!

இன்று நடிகை அமலாபால் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை பிறந்தநாளில் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால் முத்தம் கொடுத்து காதலை ஏற்றுக்கொண்டார். இதனை ஐகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனது ஜிப்சி குயின்’ என்று பதிவிட்டுள்ளார்.