Fri. Apr 18th, 2025

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவதி அருகே சிமெண்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதியதில் 13பேர் பலியாகினர்.

பனிமூட்டம் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி, டாடா சுமோ ஓட்டுனருக்கு தெரியவில்லை. விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.