Sat. Dec 21st, 2024

தண்ணீர் தொட்டியில் ஐந்து நாட்களாக மிதந்த ஆண் சடலம்…!

இராமநாதபுரம் சுவாட்ஸ்நகர் பள்ளிக்கூடம் அருகில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டியில் ஒருவர் ஐந்து நாட்களாக இறந்து கிடந்ததாக தெரியவந்துள்ளது…

இன்று அந்த அழுகிய உடலை காவல் துறையினர்
மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது…