Fri. Dec 20th, 2024

சென்னை ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் காரணமாக, பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி சுருக்கா வினோத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.