Mon. Jul 8th, 2024

33 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் அமிதாப்-ரஜினி!

33 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனும், தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாலி ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “தலைவர் 170” படத்தில் அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.