‘ராவண் தஹன்’ விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!
டெல்லி துவாரகா செக்டார் 10 ராம் லீலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ராவண் தஹன்’ விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறுகையில்,
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைக் காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அடுத்த ராமநவமி அன்று ராம்லாலா கோயிலில் எதிரொலிக்கும். ஒவ்வொரு குறிப்பும் உலகையே மகிழ்ச்சி அடையச் செய்யும் என்றார்.