Thu. Dec 19th, 2024

‘ராவண தஹன்’ நிகழ்ச்சி – சோனியா காந்தி பங்கேற்பு!

செங்கோட்டை மைதானத்தில் நவ்ஸ்ரீ தர்மிக் ராம்லீலா கமிட்டி நடத்திய ‘ராவண தஹன்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.