விஜய்யின் ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ வெளியானது!

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தள்ளது.
இந்நிலையில், நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் கூடிய ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.