நடிகர் யோகிபாபு மகள் பிறந்தநாள் – விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி நேரில் வாழ்த்து!
நடிகர் யோகிபாபு மகளின் முதல் பிறந்தநாளையொட்டி நடிகர்கள் உதயநிதிஸ்டாலின், விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் யோகி பாபுவின் மகள் பரணி கார்த்திகா முதல் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய்சேதுபதி, விஷால், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொர்பான புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.