மர்மமான முறையில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை அடுத்துள்ள அமராவதி வனச்சரகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
உடலில் காயங்கள் இல்லாமல் மர்மமான முறையில் உயிரிழந்த புலியின் உயிர் இழப்பிற்கு வனத்துறையினர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.