Thu. Dec 19th, 2024

ரயிலில் தயாரிக்கப்பட்ட உணவை ருசி பார்த்த எலி – வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மகாராஷ்டிரா, லோக்மன்யா திலக் – மட்கான் இடையே செல்லும் ரயிலில் பயணிகளுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, தயாரிக்கப்பட்ட உணவை எலி ஒன்று ருசித்து பார்த்தது.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஆர்சிடிசி விளக்கம் கொடுத்துள்ளது.