Fri. Dec 20th, 2024

மிஷன் ககன்யான் விமானம் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!

மிஷன் ககன்யான் விமானம் சோதனை ஓட்டம் நடத்தப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மிஷன் ககன்யான் விமானம் TV-D1 வரும் அக்டோபர் 21, 2023 காலை 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-SHARலிருந்து சோதனை ஓட்டம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.”