Fri. Dec 20th, 2024

அதிமுக நகர செயலாளர் வராமல் பொங்கல் பரிசு கிடையாது | நாமக்கல் மாவட்டம் | குமாரபாளையம்.

நாமக்கல் மாவட்டம்… குமாரபாளையம் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் 19 ஆம் நம்பர் ரேசன் கடையில் அதிமுக நகர செயலாளர் வராமல் எப்படி கொடுக்கலாமென கடை உழியரிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை மக்களுக்கு தரவிடாமல்.. அதிமுக முன்னால் கவுன்சிலரும், வார்டு செயலாளருமான கோபாலகிருஷ்ணன் அடாவடி…. பொதுமக்களின் கண்டன குரலுக்கு அவரின் பதில் மிரட்டல்