Mon. Jul 8th, 2024

பிரக்ஞானந்தாவுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திப்பு!

இன்று செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார்.

இதன் பிறகு, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பரிசாக வழங்கினார்.

எதிர்வரும் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.