ரங்காரெட்டி அருகே பயங்கர தீ விபத்து!
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.