Fri. Dec 20th, 2024

விழுப்புரம் அருகே நவீன ரக துப்பாக்கிகளுடன் 5-பேர் கைது…!

விழுப்புரம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5-பேர் கைது..

கைதானவர்களிடம் நவீன ரக துப்பாக்கியை பறிமுதல் செய்து விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…