Fri. Dec 20th, 2024

நாகப்பட்டினம் to இலங்கை இடையே படகு சேவை – அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்!

நாகப்பட்டினம் to இலங்கை இடையே படகு சேவையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.