Mon. Jul 8th, 2024

ரோகித் சர்மாவிற்கு பரிசாக கொடுக்க 0.900 கிராம் தங்கத்தில் உலகக்கோப்பை செய்த கடைக்காரர்!

தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட 8 நாடுகளில் கலந்து கொண்டுள்ளன.

நாளை அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ரோகித் சர்மாவிற்கு பரிசாக கொடுக்க 0.900 கிராம் எடையுள்ள தங்கத்தில் உலகக்கோப்பை அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்காரர் ஒருவர் 0.900 கிராம் எடையுள்ள தங்கத்தில் உலகக் கோப்பை கோப்பையை உருவாக்கி உள்ளார்.

அதை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பரிசளிக்க கொடுக்க ஆசைப்படுகிறார்.