Mon. Jul 8th, 2024

சிறுகோள் மாதிரியில் கார்பன் மற்றும் நீர் உள்ளது : நாசா உறுதி!

சிறுகோள் மாதிரியில் கார்பன் மற்றும் நீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சூரிய குடும்பத்தின் அங்கமாக விளங்கும் சிறுகோளில் (Asteroids), நம் வாழ்வின் அங்கங்கள் மறைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ‘பெண்ணு’ எனும் சிறுகோளில் உள்ள 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளின் ஆரம்பக் கட்ட பகுப்பாய்வில், கார்பன் மற்றும் நீரின் ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.