சட்டப்பேரவை முன் விபத்தில் காயமடைந்த பெண் : முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்!
சில நாட்களாக தமிழகத்தில் சட்டமன்ற பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் விபத்தில் ஒரு பெண் காயமடைந்தார். உடனே இதை அறிந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காயமடைந்து கீழே மயங்கிய பெண்ணுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.