Sat. Dec 21st, 2024

கைவிடப்பட்டதா கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்..?

சென்னை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கொண்டுவரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒற்றை பைசா கூட செலவு செய்யாத தமிழக அரசு..

2012ம் ஆண்டு பெறப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் இன்னும் மதிப்பாய்வில்
உள்ளதாம்.

ஒரு டென்டரை பரிசீலித்து ஒப்பந்தத்தை வழங்குவதற்கு கூட தகுதி இல்லாத இடத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளனர்களா.?.?.?

வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பாக
RTI – ன் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு CMWSSB பதில்…