Sun. Dec 22nd, 2024

திண்டுக்கல் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் மனைவி திவ்யா(26) இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.