தோனியின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங் – வைரலாகும் புகைப்படம்!
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவனுமான தோனியின் கன்னத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அன்பு முத்தம் கொடுத்தார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.