Sat. Dec 21st, 2024

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழக எம்.பி களுடன் ஆலோசனை

கனிமொழி, திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நீர் வள திட்டம் போன்ற பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்…