தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் பக்தர்களுக்கு ஆங்கில புத்தாண்டு ஆசி வழங்கினார்…
6 years ago
தருமை ஆதீனம் மயிலாடுதுறை மடத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம் அவர்கள் பக்தர்களுக்கு குருமணிகள் காலண்டர் மற்றும் பிரசாதம் வழங்கியும் ஆசிர்வதித்தார்கள்…