உ.பி.யில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய முதியவர் – வைரலாகும் வீடியோ!
வாரணாசியில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் தாக்கிய சிறுமியை கைத்தடியால் உயிரை காப்பாற்றிய முதியவர் – வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கடந்த சில நாட்களாக உத்திரப்பிரதேசம் வாரணாசியில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மின்சாரம் அறுந்து விழுந்தது மின்கம்சி சிறுமி மீது தாக்கி அவர் உயிருக்கு போராடினார். உடனே, அங்கு வந்த முதியவர் ஒருவர் மரதடி உதவியால் அச்சிறுமியின் உயிரை காப்பாற்றினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்