நடுராத்தியில் சாலையில் பெண்ணை கொடுமையாக தாக்கிய ஸ்பா உரிமையாளர்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அகமதாபாத்தில், ஸ்பா உரிமையாளர் மொஹ்சின் என்பவர் ஒரு பெண்ணை நடுராத்தியில் சாலையில் கொடூரமாக தாக்கினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்சடின்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணை தாக்கிய அந்த கொடூரனை உடனே கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.