(27.09.2023) மீண்டும் சரிவில் தங்கம் விலை!
இன்று தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை
நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,040க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.43,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 கிராம் ₹5,480
8 கிராம் ₹43,840
10 கிராம் ₹54,800
100 கிராம் ₹4,48,000
வெள்ளியின் விலை
நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.620.80க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.4.80 குறைந்து ரூ.616க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் – ₹77
8 கிராம் – ₹616
10 கிராம் – ₹770
100 கிராம் – ₹7,700
1 கிலோ – ₹77,000