Fri. Dec 20th, 2024

தேசிய ஜனநாயக கூட்டணியியிலிருந்து அதிமுக வெளியேற்றம் – ஜெகன் மூர்த்தி வரவேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வரவேற்றுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்தி வரவேற்றுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியின் புரட்சி பாரதம் அங்கம் வகிக்கும் என்று ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார்.