Sun. Oct 6th, 2024

வீட்டின் ஜன்னல் கம்பியில் சிக்கிய மிகப் பெரிய பாம்பு – லாவகரமாக பிடித்த இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ!

வீட்டின் ஜன்னல் கம்பியில் மிகப் பெரிய பாம்பை லாவகரமாக பிடித்த இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மும்பை தானே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கம்பியில் ஒரு பெரிய பாம்பு காணப்பட்டது. அதை 2 துணிச்சலான நபர்கள் அந்த பாம்பை மீட்டனர்.

தற்போது, சிக்கிக்கொண்ட பாம்பை தைரியமாக செயல்பட்டு மீட்கும் இளைஞர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.