அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் – பாஜக குறித்து எடுத்த முக்கிய முடிவு
இன்று நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது
இந்த அதிகாரப்பூர்வ அறிவைப்பை கூட்டத்திற்கு பின் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
அண்ணா, மற்றும் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க.தமிழக தலைமை கேவலமாக விமர்சித்து வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானிக்கப்பட்டதாக முனுசாமி அறிவித்துள்ளார்.